சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்தது. கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது, மேலும் சென்ற வார வெள்ளிகிழமை சுமார் 43ரூபாய் அதிகரித்தது. இதனால் தங்க இறக்குமதி மற்றும் தங்க விற்பனை சற்று சரிவை சந்தித்தது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக வலுவடைந்து வந்த நிலையில், இன்று 30 காசுகள் சரிந்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.75 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 18 ரூபாய் அதிகரித்து 2923.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 33 ரூபாய் அதிகரித்து 3126.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.29,230
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 10 கிராம் தங்கம் ரூ.29,020
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,920
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.29,210
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.29,110
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.29,050
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications