சென்னை: விழா காலத்தை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனை அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5 ரூபாய் குறைந்தது. கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விற்பனையும் அதிகரித்திருக்கிறது.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக வலுவடைந்து வந்த நிலையில், இன்று 20காசுகள் சரிந்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.41 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 காரட் 1கிராம் ஆபரண தங்கம் 5ரூபாய் அதிகரித்து 2908.00 ரூபாயும், 24 காரட் 1கிராம் தங்கம் 6ரூபாய் அதிகரித்து 3077.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.29,080
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.29,120
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.29,100
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.29,030
டெல்லி
தலைநகரான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,940
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,910
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications