இன்றைய தங்கம் விலை நிலவரம்!!
சென்னை: இன்று மும்பை பங்கு சந்தை, பண சந்தை போண்றவை பொது விடுமுறையின் காரணமாக மூடப்பட்டது, இதனால் வர்த்தகம் செவ்வாய் கிழமையன்று துவங்கும். எனவே தங்கம் விலை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் 1 கிராம் தங்கம் ரூ.2861.00 என்ற விலையில் நகை கடைகளில் விற்கப்படுகிறது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய (அக்டோபர் 31) தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.2861.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.3029.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,610
ஹைதராபாத் : ரூ. 28,350
பெங்களூரு : ரூ. 28,300
கொல்கத்தா : ரூ. 28,450
டெல்லி : ரூ. 28,450
மும்பை : ரூ. 28,380


Click it and Unblock the Notifications