இன்று தங்கம் கிராமிற்கு 10 ரூபாய் சரிவு!!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக நிலையற்று கடும் தடுமாற்றத்தில் இருந்தது. இந்நிலையில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பில் 10காசுகள் உயர்ந்தது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.63 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 காரட் 1கிராம் ஆபரண தங்கம் 10ரூபாய் குறைந்து 2851.00 ரூபாயும், 24 காரட் 1கிராம் தங்கம் 10ரூபாய் குறைந்து ரூ.3019.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,510
ஹைதராபாத் : ரூ. 28,230
பெங்களூரு : ரூ. 28,200
கொல்கத்தா : ரூ. 28,380
டெல்லி : ரூ. 28,340
மும்பை : ரூ. 28,290


Click it and Unblock the Notifications