
இதேபோல் ரூபாய் மதிப்பும் இன்று 30 காசுகள் உயர்ந்து, டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு ரூ.63.36 என்று உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்காவில் வர்த்தக நிலை கடந்த ஒரு மாத காலாமாக சற்று நிலையற்ற தன்மை நிலவி வந்தது, ஆனால் இப்போது அந்நாட்டின் வர்த்தக நிலை வலுவுடைந்து வருவதால் டாலருக்கு எதிரான இந்நிய ரூபாயின் மதிப்பு சரிய துவங்கியுள்ளது.
இதனால் பண சந்தையில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது, தங்க இறக்குமதி குறிப்பிட்ட அளவு சரிந்துள்ளது.
மேலும் இங்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தை பட்டியலிடப்பட்டுள்ளது. 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் ரூ.2 குறைந்து 2861.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் ரூ.2 சரிந்து ரூ.3030.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,610
ஹைதராபாத் : ரூ. 28,410
பெங்களூரு : ரூ. 28,350
கொல்கத்தா : ரூ. 28,600
டெல்லி : ரூ. 28,430
மும்பை : ரூ. 28,390
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications