சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்துள்ளது . மேலும் தங்கத்தின் இறக்குமதி கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என நகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சில தினங்களாக சரிந்து வருகிறது. இந்நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.77 ரூபாயாக இருக்கிறது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 5ரூபாய் அதிகரித்து 2863.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 6ரூபாய் அதிகரித்து 3033.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,630
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,420
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,350
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,580
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,440
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,380
More From GoodReturns

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications