சென்னை: இன்று தங்கம் வர்த்தக துவக்கத்திலேயே விலை உயர துவங்கியது, இதன் விளைவாக 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 21 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு மக்களிடத்தில் தங்கம் வாங்கும் ஆர்வத்தை குறைத்துள்ளது. தங்கத்தின் விலை நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துவதால் மக்கள் பிளாட்டினம், வைரம் போன்றவற்றில் முதலீடு செய்ய துவங்கி உள்ளனர்.
பங்கு சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் இருந்தே மந்தமாக காணப்பட்டது. இதனால் மும்பை பங்கு சந்தையில் சுமார் 88 புள்ளிகள் சரிந்து 20193.15 புள்ளிகளை அடைந்தது. நிப்டியில் 28 புள்ளிகள் சரிந்து 5989.45 புள்ளிகளை அடைந்தது. மேலும் இன்றைய வர்த்தகத்தில் கெயல், ஹெச்டிஎஃப்சி வங்கி, சிப்லா, டாடா பவர் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

கடந்த சில தினங்களாக சரிந்து வந்த ரூபாய் மதிப்பு இன்றும் சரிந்தது. இந்நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.45 ரூபாயாக உள்ளது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 21 ரூபாய் அதிகரித்து 2884.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 22 ரூபாய் அதிகரித்து 3054.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,840
ஹைதராபாத் : ரூ. 28,580
பெங்களூரு : ரூ. 28,510
கொல்கத்தா : ரூ. 28,740
டெல்லி : ரூ. 28,590
மும்பை : ரூ. 28,520
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications