சென்னை: இன்று தங்கம் வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,900 என்ற நிலையில் இருந்தது, நேற்று பங்கு வர்த்தகத்தில் தங்கத்தின் விலை 170 புள்ளிகள் சரிந்து ரூ.31,680 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. ஆனால் இன்று அதன் விலை 41 புள்ளிகள் மேலும் சரிந்து ரூ.30,010.00 விலைக்கு வந்தது.
முதலீட்டாளர்கள் பங்குசந்தையில் தங்கத்தின் மீது அதிகபடியாக முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும் இம்மாதம் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது.
தள்ளாடும் ரூபாய் மதிப்பு!!
அதுபோல ரூபாய் மதிப்பிலும் ஒரு நிலையற்ற தன்மையே காணப்படுகிறது. நேற்று பண சந்தையில் வர்த்தக துவக்கம் முதல் ஏறுமுக்தில் தான் இருந்தது. இதன் விளைவாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.62.85 இருந்து 70 புள்ளிகள் உயர்ந்து ரூ.62.41 நிலையில் முடிவடைந்தது.இன்று ரூபாயின் மதிப்பு மேலும் உயர்ந்து ரூ.62.20 என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மும்பை பங்கு சந்தை
இன்று பங்கு சந்தையில் வர்த்தகம் தொடக்கத்தில் இருந்தே மந்தமாக காணப்பட்டது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 11 புள்ளிகள் சரிந்து 20839.04 புள்ளிகளை அடைந்தது. நிப்டியில் 6184.85 புள்ளிகளை அடைந்தது.
தங்கத்தின் விலை சரிவு
இன்று இந்தியாவில் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 9ரூபாய் சரிந்து 2908.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 6 ரூபாய் சரிந்து 3079.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.28,980
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.28,950
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.29,020
சென்னை
நமது சென்னையில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.29,080
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.28,940
மும்பை
மும்பையில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.28,920
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications