தங்கம் ஒரு கிராமிற்கு 12ரூபாய் உயர்ந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்று தங்கம் வர்த்தக துவக்கத்திலேயே விலை உயர துவங்கியது, இதன் விளைவாக 1 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 12 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.91ரூபாயாக உள்ளது.

மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 12ரூபாய் அதிகரித்து 2901.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 13ரூபாய் அதிகரித்து 3072.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.

தங்கம் ஒரு கிராமிற்கு 12ரூபாய் உயர்ந்தது!!

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 29,010
ஹைதராபாத் : ரூ. 28,990
பெங்களூரு : ரூ. 28,920
கொல்கத்தா : ரூ. 28,960
டெல்லி : ரூ. 28,930
மும்பை : ரூ. 28,890

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rupee and Gold rates in India on November 21

Gold rates in India on November 21
Story first published: Thursday, November 21, 2013, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X