ஹெச்டிஎப்சி வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கீங்களா.. அப்ப இதப் படிங்க!!!

இதை பற்றி அந்நிறுவனத்தின் முத்த அதிகாரிகளை கேட்கும் போது, வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை 30 லட்சம் ருபாய் வரை உள்ள கடன்களுக்கு 10.50 விழுக்காடும், 30 லட்சம் முதல் 75 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு 10.75 சதவீதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்கள்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய பின் (ரெபோ) ஹெச்டிஎஃப்சி வங்கி முதல் முறையாக இந்த வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
பெரும்பாலும் வங்கிகள் மூலமாக பெறப்படும் நிதியையே ஹெச்டிஎஃப்சி நம்பியிருப்பதால், வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிதிச் செலவுகளை பாதிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications