சென்னை: இன்று தங்கம் விலை 13 ரூபாய் சரிந்தது. அதனால் தங்கம் காசுகள், தங்க நகைகளின் விற்பனை அதிகரித்தது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.43 ரூபாயாக உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 13ரூபாய் குறைந்து 2831.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 13ரூபாய் குறைந்து 2998.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,310
ஹைதராபாத் : ரூ. 28,210
பெங்களூரு : ரூ. 28,120
கொல்கத்தா : ரூ. 28,240
டெல்லி : ரூ. 28,110
மும்பை : ரூ. 28,080
Share This Article
English summary
Rupee and Gold rates in India on December 07
Gold rates in India on December 07
Story first published: Saturday, December 7, 2013, 15:45 [IST]
See More On: dollar, gold, price, cities, chennai, mumbai, தங்கம், டாலர், நகரங்கள், சென்னை, பெங்களூர், மும்பை
Other articles published on
Dec 7, 2013