சென்னை: இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 15 ரூபாய் சரிந்தது. அதனால் தங்கம் நகை கடைகளில் மக்களின் வருகை அதிகரித்தது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை அதிகரித்தது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.16 ரூபாயாக உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 15ரூபாய் குறைந்து 2817.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 15ரூபாய் குறைந்து 2983.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ. 28,170
ஹைதராபாத் : ரூ. 28,110
பெங்களூரு : ரூ. 28,020
கொல்கத்தா : ரூ. 28,140
டெல்லி : ரூ. 28,020
மும்பை : ரூ. 27,970
Share This Article
English summary
Rupee and Gold rates in India on December 10
Gold rates in India on December 10
Story first published: Tuesday, December 10, 2013, 16:37 [IST]
See More On: dollar, gold, price, cities, chennai, mumbai, தங்கம், டாலர், நகரங்கள், சென்னை, பெங்களூர், மும்பை
Other articles published on
Dec 10, 2013