சென்னை: இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதனால் தங்கம் நகைகளின் விற்பனை அதிகரித்து. இந்த விலைகுறைவு எதனால் என்று ஆராய்ந்து பார்க்கும்போது, நேற்று மாற்றம் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகத்தின் இறக்குமதி வரியை நிதி அமைச்சகம் குறைத்துள்ளது இதன் காரணமாக தங்கத்தின் விற்பனை அதிகரித்ததுடன் அதன் விலையும் குறைந்தது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.89 ரூபாயாக உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 10ரூபாய் குறைந்து 2812.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 8ரூபாய் குறைந்து 2984.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.28,120
ஹைதராபாத் : ரூ.28,090
பெங்களூரு : ரூ.28,020
கொல்கத்தா : ரூ.28,110
டெல்லி : ரூ.28,070
மும்பை : ரூ.28,050
Share This Article
English summary
Rupee and Gold rates in India on December 17
Gold rates in India on December 17
Story first published: Tuesday, December 17, 2013, 16:07 [IST]
See More On: dollar, gold, price, cities, chennai, mumbai, தங்கம், டாலர், நகரங்கள், சென்னை, பெங்களூர், மும்பை
Other articles published on
Dec 17, 2013