சென்னை: இன்று தங்கம் வர்த்தக துவக்கத்தில் தங்கம் மீதான வர்த்தகம் மிதமாகவே இருந்தது, இதனால் தங்கத்தின் விலையில் பெறிய அளவில் மாற்றம் இல்லை. இதன் விளைவாக பங்கு சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 213 புள்ளிகள் மட்டுமே உயர்ந்துள்ளது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.2987, ஆனால் கடந்த வாரத்தின் இதே வெள்ளிகிழமை அன்று 1கிராம் தங்கம் ரூ.2972 ஆக இருந்தது குறிப்பிடதக்கது. 2014ஆம் ஆண்டின் துவக்கம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணமே உள்ளது குறிப்பிடதக்கது.
கடந்த சில தினங்களாக நிலையற்ற தன்மையில் வர்த்தகம் ஆகிவரும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62.74 ரூபாயாக உள்ளது.
மேலும் 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் இன்று 5 ரூபாய் குறைந்து 2793.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 7 ரூபாய் குறைந்து 2987.00 என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,020
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,950
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,980
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,820
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,930
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,770
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications