சென்னை: இன்றைய வர்த்தகம் துவக்கம் முதல் பங்கு சந்தையில் அதிகளவில் முன்னேற்றம் காணப்பட்டது. இதனால் பங்கு சந்தையில் சென்செக்ஸ் 74.03 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 20,926 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிப்டியிலும் 16.55 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 6216.60 புள்ளிகளை தொட்டது.
நாணயப் பரிமாற்றத்தில் இன்று ரூபாயின் மதிப்பு சரிவை தழுவியது. கடந்த 3 நாட்களாக உயர்ந்த ரூபாயின் மதிப்பு இன்று வர்த்தக துவக்கத்திலேயே 8 காசுகள் சரிந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.02ரூபாயாக உள்ளது. மேலும் இன்றைய வர்த்தகம் முடியும் தருவாயில் ரூபாயின் மதிப்பு இன்னும் சரிய வாய்ப்புள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று பங்கு சந்தை மற்றும் நாணயப் பரிமாற்றம் சாதகமற்ற நிலையில் உள்ளதால் தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இந்நிலையில் தங்கு 1 சவரனுக்கு 8 குறைந்துள்ளது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.3073.00, 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 1ரூபாய் உயர்ந்து 2876.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,720
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,710
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,740
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,710
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,760
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,700
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications