தங்கம் விலை உயர்வு!! விற்பனையில் சரிவு..
சென்னை: இன்று தங்கம் 1 கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் நகை கடைகளில் மக்கள் கூட்டம் கணிசமாக குறைந்தது. மேலும் கடந்த இரு வாரங்களில் தங்கத்தின் விலை இன்றே அதிகளவில் அதிகரித்தது. அதேபோல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது 61.83 ஆக உள்ளது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.3077.00, 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 1ரூபாய் உயர்ந்து 2880.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,760
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,740
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,780
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,720
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,800
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,690


Click it and Unblock the Notifications