சென்னை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 10 ரூபாய் சரிந்து 2874 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் நகைகளின் விற்பனை அதிகரித்தது. கடந்த வாரம் இதே நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை 2877 ரூபாயாக இருந்தது. மேலும் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தங்க இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சிகள் எடுத்து வருகிறது.
உக்ரேன்-ரஷ்ய நாடுகளிடைய நிலவும் உள்கட்சி பிரச்சனைகளால் இந்திய ரூபாய் மதிப்பிற்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என பொருளாதார விவகாரங்கள் செயலர் அர்விந்த் மாயாராம் கூறினார். அவர் கூறியது போலவே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் பெரிய அளவு மாற்றம் எதும் இல்லை.
இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் 61.70 என்ற வீதத்தில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.3070.00, 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 1ரூபாய் உயர்ந்து 2874.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,680
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,660
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,720
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,650
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,640
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,680
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications