சென்னை: இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் இன்று ஒரு நாளில் கிராமிற்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.19 ரூபாயாக உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 7ரூபாய் அதிகரித்து 2842.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 8ரூபாய் அதிகரித்து 3038.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ28,420
ஹைதராபாத் : ரூ.28,360
பெங்களூரு : ரூ.28,340
கொல்கத்தா : ரூ.28,380
டெல்லி : ரூ.28,300
மும்பை : ரூ.28,320
Share This Article
English summary
Rupee and Gold rates in India on March 13
Rupee and Gold rates in India on March 13
Story first published: Thursday, March 13, 2014, 17:14 [IST]
See More On: dollar, gold, price, cities, chennai, mumbai, தங்கம், டாலர், நகரங்கள், சென்னை, பெங்களூர், மும்பை
Other articles published on
Mar 13, 2014