தொடர் சரிவில் தங்கம் விலை.. நகை கடைகளில் மக்கள் கூட்டம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழ்நாட்டில் பொன் மீது ஆசை இல்லாத பெண்களே இல்லை என்று சொன்னால் இது மிகையாகாது. இந்த பொன் நகைகள் தான் நம் வீட்டு பெண்களுக்கு அழகு. இந்த மோகம் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களையும் விட்டுவிடவில்லை.

 

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தங்க விற்பனை தொடர்ந்து அதுகரித்துள்ளது. கடந்த மார்ச் 17ஆம் தேதி 1 கிராம் ஆபரன தங்கம் 2848 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை 2688 ஆக விற்கபடுகிறது. ஆதவது கடந்த 10 நாட்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் 160 ரூபாய் குறைந்துள்ளது.

அதேபோல் வெள்ளியின் விலையும் தங்கத்தை போன்று குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மார்ச் 17ஆம் தேதி 1 கிலோ வெள்ளியின் விலை 47125 ரூபாய், தற்போது 42885 ரூபாய் அளவில் குறைந்துள்ளது.

இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.2871.00, 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10ரூபாய் குறைந்து 2684.00 ரூபாய் என்ற விலை வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,850

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,820

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,920

டெல்லி
 

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,760

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,880

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,780

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's unprecedented appetite for gold

As the decade-long surge in gold prices moderates, trends ahead may help explain India’s unprecedented appetite for the metal in recent years. To what extent was this driven by the global boom?
Story first published: Saturday, March 29, 2014, 11:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X