6 மாத சரிவில் தங்கம் விலை!! விற்பனை களைகட்டியது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மஞ்சள் உலோகமான தங்கித்தின் மீது யாருக்கு தான் ஆசை இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் விலையை கண்டு தங்கத்தை வெறுத்தவர்கள் தான் அதிகம். இந்நிலையில் மார்ச் மாதம் துவக்கம் முதல் சற்று மாறிவந்தது என்றே சொல்லலாம். தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 6 மாதத்தின் குறைவான விலையை அடைந்தது தங்கம்.

 

கடந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 2710 ரூபாயாக இருந்தது. இன்றைய விலை நிலையை படி தங்கம் 1 கிராம் தங்கம் 2715 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த 6 மாத காலத்தில் தங்கம் அதிகப்படியாக 1 கிராம் 3255 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடதக்கது.

அமெரிக்க நிதி நிலை மாற்றத்தாலும், இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதிக வரி குறைந்ததாலும் தங்கத்தின் விலையில் அதிகளவு குறைந்துள்ளதாக நிதியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 28 ரூபாய் அதிகரித்து ரூ.2904.00, 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 27 ரூபாய் உயர்ந்து 2715.00 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.27,140

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,120

கொல்கத்தா
 

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,170

டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,070

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,150

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,040

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold slips, eyes longest weekly losing streak in 6 months

Gold edged lower on Friday as the market nervously awaited US nonfarm payrolls data, heading for its longest weekly losing streak in over six months as equities firmed and optimism grew about the US economy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X