மும்பை: பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் 136 புள்ளிகள் உயர்ந்து எப்போதும் இல்லாது 22,764.83 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிப்டியிலும் 38.25 புள்ளிகள் உயர்ந்து 6,817.65 வரை உயர்ந்து பங்கு சந்தையில் சாதனை படைத்தது.
தங்க இறக்குமதி அதிகரித்துள்ளதால் இன்று தங்கம் விலை ஒரு கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மாதம் முழுவதும் தங்க விலை சரிந்து கொண்டே இருந்த தங்கம் ஏப்ரல் மாத துவக்கும் முதல் உயர துவங்கியது.
அதேபோல் மதிப்பு கடந்த வாரம் முழுவதும் தொடந்து உயர்ந்து கொண்டே இருந்தது, இன்று காலை வர்த்தக துவக்கம் முதலே 4 பைசா சரிவில் துவங்கிய டாலர் மதிப்பு தற்போது 60.53 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 4ரூபாய் குறைந்து 2798.00ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 4ரூபாய் உயர்ந்தும் 2992.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 447 குறைந்து 42,117 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.27,940
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,880
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,950
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.27,820
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,980
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.27,850
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications