சென்னை: டாலரின் ஆதிக்கம் உலகம் முழுவதிலும் உள்ளது இது நாம் அனைவரும் அறிந்ததே. டாலருக்கும் நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 1 மாத உயர்வை அடைந்தது. இன்று காலை நாணய வர்த்தம் துவக்கம் முதலே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர துவங்கியது.
இன்று காலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 59.65 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் தற்போது 5.98 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது. எணணெய் வர்த்தகத்தில் அதிகப்படியான டாலர் தேவையினால் டாலரின் மதிப்பின் தாக்கம் குறைந்தது என வல்லுனர்கள் தெரிவித்தனர்.
பங்கு வர்த்தகம்
இன்று காலை முதல் பங்கு சந்தையில் பெரிய அளவிலானவ மாற்றம் எதும் இல்லை என்றே சொல்லாம். இன்றளவில் பங்கு சந்தையில் 23.55 புள்ளிகள் சரிந்து, ஆதாவது நேற்றைய வர்த்தகத்தில் 0.11 சதவீதம் சரிந்து 22,300.35 புள்ளிகளை எட்டியது குறிப்பிடதக்கது.
ஆசிய பங்குகள்
உக்ரைன்- ரஷ்ய பிரச்சனைகளால் ஆசிய பங்குகளின் வர்த்தகம் இன்று மந்தமாக இருந்தது. மேலும் அமெரிக்காவின் முதலிகள் பெருவாரியாக அனைத்து நாடுகளிலும் ஆசிய நாடுகளில் குறைந்து காணப்பட்டது.
தங்கம் விலை
22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2ரூபாய் அதிகரித்து 2823.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 2ரூபாய் அதிகரித்து 3016.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இப்போது பார்போம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,140
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,120
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,210
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,120
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,230
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,150
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications