தங்கம் விலை கிராமிற்கு 11 ரூபாய் குறைந்தது!!

சென்னை: இன்றைய வர்த்தக துவக்கத்தில் தங்கம் ஏறுமுகத்தை கண்டாலும் படி படியே இதன் மீதான வர்த்தகம் சரிந்தது. அதனால் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் 11 ரூபாய் குறைந்தது.

கடந்த 7ஆம் தேதி 22 கேரட் ஒரு கிராம் தங்கம் 2642 ரூபாய்க்கு குறைவான நிலையில் விற்கப்பட்டது, அடுத்த 3 நாட்களில் இதன் விலை 2715 ரூபாய் வரை உச்சம் பெற்று இன்று 1கிராம் தங்கம் 2702.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இன்று 1கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து 2894.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கத்தின் விலை 11ரூபாய் குறைந்து 2702.00 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.27,100

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.27,080

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.27,060

 டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,940

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.27,020

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,920

வெள்ளி

வெள்ளி

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை 451 ரூபாய் குறைந்து 45,617 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

டாலர் - ரூபாய்

டாலர் - ரூபாய்

இன்றைய வர்த்தக துவக்கம் முதலே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.92 ரூபாயில் துவங்கி 60.07 ரூபாய்க்கு முடிவடைந்துள்ளது. மேலும் புதிய பட்ஜெட்டின் காரணமாக இந்திய சந்தையில் டாலர் வரத்து அதிகரித்து ரூபாய் மதிப்பு வலிமை பெறும் எனவும் நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+