தொடர் சரிவில் தங்கம் விலை!!
சென்னை: உலக நாடுகள் தங்க இருப்பை குறைத்து வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே தங்கம் விலை சரிய துவங்கியது இதனால் ஒரு கிராமிற்கு 8 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 15ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.61 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 8.ரூபாய் குறைந்து 2632.00 ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 8ரூபாய் குறைந்து 2815.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.26,320
ஹைதராபாத் : ரூ.26,330
பெங்களூரு : ரூ.26,300
கொல்கத்தா : ரூ.26,350
டெல்லி : ரூ.26,200
மும்பை : ரூ.26,240
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications