டெல்லி: சில மாதங்களுக்கு முன்பு நடப்பு கணக்கு பற்றாக்குறை வலுவானதை தொடர்ந்து தங்க இறக்குமதியில் சில தளர்வுகளை ஏற்படுத்தியது மத்திய அரசு. ஆனால் தற்போது இந்த தளர்வின் மூலம் நாட்டில் தங்க இறக்குமதி 5 மடங்கு அதிகரித்துள்ளது.
அருண் ஜேட்லி
இதனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பண்டிகை காலத்திற்கு பிறகு, தங்க இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி
மத்திய அரசை போலவே ரிசர்வ் வங்கியும் தங்க இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரை செய்து வருகிறது. மேலும் 2012-13ஆம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.8 சதவீதம் உயர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
இறக்குமதி வரி
இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைந்த மத்திய அரசு தங்க இறக்குமதி வரியை 10 சதவீதம் அதிகரித்தது மட்டும் மேலும் சில கட்டப்படுகளை அறிவித்தது.
தங்க இறக்குமதி அதிகரிப்பு
விழாகாலத்தை முன்னிட்டு செப்டம்பர் மாதத்தில் 3.75 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் தங்க இறக்குமதி 682.5 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications