தங்கம் விலை: சவரனுக்கு 328 ரூபாய் சரிவு!
சென்னை: தங்கத்தின் விலையில் இன்று மேலும் சரிவு காணப்பட்டது. சவரனுக்கு இன்று ரூ 328 குறைந்து.
பண்டிகை சீஸனான இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

சென்னையில் 22 காரட் ஒருகிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,424-க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.19,392-க்கு விற்கப்படுகிறது.
24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.430 குறைந்து 25,930-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை40 காசுகள் குறைந்து ரூ.37.00-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.395 குறைந்து ரூ.34,535-க்கும் விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications