மும்பை: உலக சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் குறைந்ததாலும், ஐரோப்பா மற்றும் அமெரிக்கவின் பொருளாதாரம் வளர்ச்சியில் மந்த நிலை நிலவுவதாலும் உலக தங்க வர்த்தக சந்தையில் செவ்வாய்க் கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை 180 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனால் வெள்ளியின் நிலை வேறு, நாணயச் சந்தையில் வெள்ளியின் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளதால் வெள்ளியின் விலை கிலோவிற்கு 450 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் தேவையில் சரிவு
உள்நாட்டில் தங்கத்தின் தேவை குறைந்ததாலும், உலக பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க சந்தையில் நிலவும் அதிகளவிலான வட்டி வகிதம் ஆகிய அனைத்து காரணங்களாலும் தங்கம் விலையை குறைத்துள்ளது.
நியூ யார்க்
திங்கட்கிழமை சந்தை முடிவில் உள்நாட்டில் தங்கம் நிர்ணயம் செய்யும் இரு சந்தைகளான நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலையில் சரிவை கண்டது. அதிலும் நியூயார்க் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் 0.72 சதவீதம் சரிவு கண்டு 1273.80 டாலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கம் விலை
இந்திய சந்தையில் 24 கேரட் தங்கத்தின் விலையில் (10 கிராம் தங்கம்) 180 ரூபாய் சரிந்து 28,270 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த இரு நாள் வர்த்தகத்தில் தங்கத்தின் விலையில் 350 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடதக்கது.
வெள்ளி விலை
இன்றைய சந்தை நிலவரப்படி வெள்ளியின் விலையில் 450 ரூபாய் அதிகரித்து 38,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு உயர்வு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு சுமார் 15 பைசா அதிகரித்து 61.65 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications