சென்னை: உலக சந்தைகளில் தங்கம் மீதான வர்த்தகம் அதிகளவில் குறைந்ததால் அதன் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. இன்றைய வர்த்தக துவக்கத்தில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து 2,801 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தை போல் வெள்ளியும் விலை சரிவை சந்தித்துள்ளது, இந்திய புல்லியன் சந்தையில் 1 கிலோ வெள்ளியின் விலை 778 ரூபாய் குறைந்து 38,544 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
மேலும் கடந்த 30 நாட்களில் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் குறைவான விலையாக 2,724 ரூபாயாகவும், அதிகப்படியான விலையாக 2,864 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு வார காலமாக 60.65 முதல் 60.95 ரூபாய் வரையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இன்று இதன் மதிப்பு 60.91 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.26,230
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,220
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.26,250
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.26,120
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.26,190
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.26,140
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications