சென்னை: அமெரிக்கா வெளியிட்டுள்ள ஜாப்ஸ் டேட்டாவின் எதிரொலியாக டாலரின் மதிப்பு, சந்தை கணிப்புகளும் அதிகமாக உயர்ந்தது. இதன் மூலம் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் 2 சதவீதம் சரிந்தது.
இதன் பாதிப்பு இன்றும் நிலவுகிறது. இந்திய சந்தையில் இன்று காலை வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை நேற்றை விட கிராமிற்கு 52 ரூபாய் சரிந்தது குறிப்பிடதக்கது.
சென்னையில் தங்கம் விலை
24 கேரட் ஒரு 1 கிராம் தங்கத்தின் விலை 52 ரூபாய் குறைந்து 2,764.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 52 ரூபாய் குறைந்து 2,584 ரூபாயாக சரிந்துள்ளது. நேற்று இதன் விலை 2,633 ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.
வெள்ளியின் விலை
தங்கத்தை போலவே வெள்ளியும் கிலோவிற்கு 1,055 ரூபாய் குறைந்து 37,350.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்கா தனது ஜாப்ஸ் டேட்டா அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிடதன் மூலம் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்தியா ருபாய் மதிப்பில் 30 பைசா உயர்நது 62.04 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
அமெரிக்கா ஜாப்ஸ் டேட்டா
அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் 257,000 என்ற அளவில் உயர்ந்ததால், வேலையின்மை சதவீதம் 5.7 சதவீதமாக குறைந்தது.
தங்கம் விலை
இதன் மூலம் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை முன்று வார சரிவை சந்தித்து 1,228.25 டாலராக குறைந்தது. கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தங்கம் விலை 1,234.70 டாலராக குறைந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications