சென்னை: உலக சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் மந்தமாக இருந்தாலும், இந்தியாவில் தற்போது திருமண காலம் என்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை சிறப்பாக உள்ளது இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை குறைந்தாலும், அதன் பின்னான வர்த்தகத்தில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது.
இன்றைய வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை முந்தைய வர்த்தக விலையை விட 1 ரூபாய் குறைந்தாலும், அதன் பின் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 3 ரூபாய் உயர்ந்து 2,763 ரூபாயாக உள்ளது.

மேலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.20 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.
இன்று 22 கேரட் 1கிராம் ஆபரண தங்கம் 2ரூபாய் உயர்ந்து 2581.00ரூபாயும், 24 கேரட் 1கிராம் தங்கம் 3 ரூபாய் குறைந்து 2763.00 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.25,810
ஹைதராபாத் : ரூ.25,840
பெங்களூரு : ரூ.25,830
கொல்கத்தா : ரூ.25,840
டெல்லி : ரூ.25,780
மும்பை : ரூ.25,790
More From GoodReturns

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!



Click it and Unblock the Notifications