சென்னை: இந்திய புல்லியன் சந்தையில் தங்கத்தின் விலை இன்று அதிகளவில் சரிவை சந்தித்தது. கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலையில் அதிகளவிலான சரிவை சந்தித்து வருகிறது இந்நிலையில் இன்று காலை வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் சுமார் 43ரூபாய் அளவு சரிவை சந்தித்தது.
தங்கம்
கடந்த ஒரு வார காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 43 ரூபாய் குறைந்து 2,714 ரூபாயாக உள்ளது, 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 37 ரூபாய் குறைந்து 2,538 ரூபாய் சரிந்துள்ளது.
வெள்ளி
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 1,028 ரூபாய் குறைந்து 37,028ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60.15 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
ஹைதராபாத்
ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.25,460
பெங்களூரு
பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.25,440
கொல்கத்தா
கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.25,420
டெல்லி
தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.25,320
சென்னை
நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.25,380
மும்பை
மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.25,340
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications