மும்பை: நாட்டில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு குறைவாக இருக்கும் நிலையில் தங்க இறக்குமதிக்கான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கிகள் மற்றும் நகை கடை உரிமையாளர்கள் அதிகளவிலான தங்கத்தை இறக்குமதி செய்ய உள்ளதாக இந்தியன் புல்லியன் சந்தை தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான வர்த்தகம் இன்னமும் மந்தமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் தங்கம் விலை கிராமிற்கு 19 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம்
நேற்றைய சந்தை முடிவில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 2,720 ரூபாயாக இருந்தது. இன்று இதன் விலை 19 ரூபாய் குறைந்து 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 2,701 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 2,533 ரூபாயாக உள்ளது.
வெள்ளி
பொதுவாக தங்கம் விலை குறைந்தால் வெள்ளியின் விலையும் அதிகளவில் குறையும். இந்நிலையில் வெள்ளி நேற்றைய விலையான 37,345.00 ரூபாயில் இருந்து 2,451 ரூபாய் குறைந்து 34,893.54 ரூபாயாக உள்ளது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா சரிந்து 62.24 ரூபாயாக விற்கப்படுகிறது.
தங்க இறக்குமதி
நாட்டில் பணவீக்கம் குறைந்ததால் தங்க இறக்குமதி மீது இருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தளர்த்துள்ளது. இதன் மூலம் அடத்த 1 மாத காலத்தில் நாட்டில் தங்க இறக்குமதி அதிகரிக்கும் இதற்கு ஏற்றவாறு தங்கம் விலை குறைவாக உள்ளது.
பட்ஜெட் 2015
மேலும் தங்க இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மத்திய அரசு பிப்.28ஆம் தேதி தனது பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கும்ய
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!



Click it and Unblock the Notifications