சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருந்தாலும் இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் தங்கம் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
மேலும் மொத்த விற்பனையில் தங்கத்தின் வர்த்தகம் குறைவாக இருந்தாலும், சில்லறை விற்பனையில் தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளின் விற்பனை சிறப்பாக உள்ளது.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் அதிகரித்து 2,691.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது, 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 7 ரூபாய் அதிகரித்து 2,517 ரூபாயாக்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தை போல வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் 1 கிலோ தங்கத்தின் விலை 414 ரூபாய் அதிகரித்து 36,556 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 பைசா உயர்ந்து 61.99 ரூபாய்க்கு விர்த்தகம் செய்யப்படுகிறது.
முக்கிய நகரங்களில் தங்கம் விலை
10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரம்
சென்னை : ரூ.25,170
ஹைதராபாத் : ரூ.25,210
பெங்களூரு : ரூ.25,200
கொல்கத்தா : ரூ.25,220
டெல்லி : ரூ.25,100
மும்பை : ரூ.25,120
More From GoodReturns

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications