சென்னை: மத்திய ரயில்வே பட்ஜெட் எதிரொலியால் மும்பை பங்குச்சந்தை இன்று 261 புள்ளிகள் வரை சரிந்தாது, மேலும் சந்தையின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அனைத்து சரிவை சந்தித்தது.
ஆனால் புல்லியன் சந்தையில் இதன் நிலை வேறு, 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம்
கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலையில் பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்ததுள்ளது, இதில் பெருவாரியாக சரிவு மட்டுமே காணப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து ரூ.2,705 ஆக உள்ளது, 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 14 உயர்ந்து 2,531 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 312 ரூபாய் உயர்ந்து 36,868ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர் - ரூபாய்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 12 பைசா அதிகரித்து 61.73 ரூபாய் என்ற நிலையில் நாணய பரிமாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை
இனி 10 கிராம், 22 கேரட் தங்கத்தின் விலை நிலவரத்தை இந்தியாவின் முக்கிய நகர வாரியாக பார்க்கலாம்.
சென்னை : ரூ.25,310
ஹைதராபாத் : ரூ.25,330
பெங்களூரு : ரூ.26,300
கொல்கத்தா : ரூ.25,330
டெல்லி : ரூ.25,270
மும்பை : ரூ.25,260
More From GoodReturns

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications