80 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச் சந்தை!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்து முடித்த அடுத்த நிமிடத்தில் மும்பை பங்குச் சந்தையில் சுமார் 80 புள்ளிகள் வரை சரிந்தது.

2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சாமானிய மக்களின் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படவில்லை என்றாலும், பிபிஎஃப் திட்ட முதலீட்டில் 50,000 ரூபாய்க்கு வரிவிலக்கை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதேபோல் EPF திட்டத்தில் 50,000 ரூபாய்க்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்களுக்கு போக்குவரத்து மானியமாக மாதத்திற்கு 1,600 ரூபாய் வரை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் தனிநபர் 4.44 இலட்ச ரூபாய் வரை வரி சேமிக்கலாம் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications