சென்னை: செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,627 ரூபாய் என்று முடிவடைந்த நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை சுமார் 33 ரூபாய் வரை சரிந்தது.
சர்வதேச நாடுகளின் பங்குச் சந்தைகள் புதன் கிழமை வர்த்தகத்தில் குறைவான வளர்ச்சியை கண்டாலும், தங்கம் மீதான முதலீடு மிகவும் குறைவான அளவிலேயே இருந்தது. இதன் காரணமாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தில் 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 33 ரூபாய் சரிந்து 2592 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலையில் சரிவை கண்டு 2,428 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை
1 கிலோ பார் வெள்ளியின் விலை 2639.81 ரூபாய் வரை குறைந்து 32900.19 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் சில்லறை வர்த்தக சந்தையில் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 35660.00 ரூபாய் என்ற நிலையான விலையில் விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் சரிய அளவிலான சரிவை சந்தித்து 62.79 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 50.70 புள்ளிகள் வரை சரிந்து 28,659.17 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டியும் 12.10 புள்ளிகள் வரை சரிந்து 8,699.95 புள்ளிகளை அடைந்தது சந்தை முடிவடைந்தது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications