டெல்லி: இந்தியாவில் உணவு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மொத்த விலை பணவீக்கத்தின் அளவு கடந்த நான்கு மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் படி பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -2.06 சதவீதத்தை அடைந்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இதன் அளவு -0.39 சதவீதமாக இருந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு, உணவு பொருட்கள், எரிபொருள் விலை, உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்தது. இதனால் பணவீக்கத்தின் அளவு மேலும் சரிய துவங்கியது.

ஐனவரி மாதத்தை போல் டிசம்பர் மாதத்தில் -0.50 சதவீதமாகவும், நவம்பர் மாதத்தில் 0.17 சதவீதமாகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு பணவீக்கத்தை தொடர்ந்து குறைத்து வந்தாலும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தியது குறிப்பிடதக்கது.
மத்திய அரசு திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, பிப்ரவரி மாதத்தில் உணவு பணவீக்கம் 7.74 சதவீதமாகவும், உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 0.33%, எரிபொருள் மற்றும் மின்சாரம் மீதான பணவீக்கம் -14.72%, காய்கறி பொருட்களின் பணவீக்கம் 19.74% (ஜனவரி மாதம்) இருந்து 15.54% குறைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications