சென்னை: வியாழக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகரித்ததால், தங்கம் விலை ஒரே நாளில் கிராமிற்கு 33 ரூபாய் உயர்ந்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி, அரசு பத்திரங்களின் மீதான வட்டி உயர்வு செய்யும் முடிவுகளை மாற்றிக்கொண்டாதால், முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளனர்.
33 ரூபாய் உயர்வு
புதன்கிழமை 24 கேரட் ஒரு கிாரம் தங்கம் 2,594 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கம், வியாழக்கிழமை 33 ரூபாய் அளவு உயர்ந்து 2,627 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை
வெள்ளிக்கிழமை காலை, நாணய வர்த்தக நிலவரத்தின் படி 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 6 ரூபாய் குறைந்து 2,621 ரூபாய்க்கும், 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11 சரிந்து 2,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரூ.950 வரை உயர்ந்த வெள்ளியின் விலை இன்று நாணய சந்தையில் 1166.46 ரூபாய் வரை குறைந்து 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.34,893.54 வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் தங்கம் மீதான வர்த்தகம் அதிகரித்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,170.60 டாலரில் இருந்து 1,177.46 டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications