சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பிரச்சனைகள் காரணமாக பங்குச்சந்தையில் செய்யப்பட்டு இருந்த முதலீடுகள் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளி மீது மாற்றப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஸ்திரமான வர்த்தகம் நடைபெற்று வருவதால் தங்கம் மீதான முதலீட்டுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 150 ரூபாய் வரை உயர்ந்து 27,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று வெள்ளி மீதான வர்த்தகம் அதிகளவில் இருந்தாலும், இதன் விலை 200 ரூபாய் குறைந்து 38,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்க டாலருக்கும் எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 62.45 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று பல ஏற்றஇறக்கங்களை சந்தித்தது. இதன் முடிவில் வெறும் 1.03 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 27,458.64 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 0.75 புள்ளிகள் சரிந்து 8,341.40 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications