நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. கிங்பிஷர் "லிஸ்ட்"டில் இணையும் சஹாரா!
சென்னை: ரூ.20,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்தின் அனைத்து அறிகுறிகளும் கிங்கிபிஷர் நிறுவனத்துடன் ஒத்துப்போகிறது.
சஹாரா நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் நிலுவையில் உள்ளது, இதன் காரணமாக ஒரு ஊழியர் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். மேலும் உச்ச நீதி மன்றம் இந்நிறுவனத்திற்கு கடைசியாக 90 நாள் அவகாசம் அளித்துள்ளது.
நீயும் பொம்மை.. நானும் பொம்மை..
பம்பர் ஆஃபர்
குழாயடிச் சண்டை
அண்ணாச்சி கடை டூ அமேசான் கடை
ஜியோமி
ஐகேட் மூர்த்தி
சீனாவை ஒரம்கட்டும் இந்தியா
ப்ளிப்கார்ட்
ரத்தன் டாடா!
"ஏர் கேரளா"


Click it and Unblock the Notifications