மும்பை: வைப்பு நிதி மோசடி விசாரணையில் நாட்டின் 3 முக்கிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி. மேலும் 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெரிய நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலியான வைப்பு நிதி பத்திரங்களை ஆய்வு செய்யாமல் பண பரிபரிவர்த்தனை செய்யப்பட்டதை கண்டித்து தேனா வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய வங்கிகளுக்கு 4.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கி
இந்த செயல், வங்கிகளில் பத்திரங்களின் மீது ஆய்வு செய்யப்பட முறையான திட்ட முறைகள் என்பத உணர்த்துகிறது.
ஒவ்வொரு வங்கி நிர்வாகமும் வாடிக்கையாளர் மற்றும் வங்கி பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மோசடி
இந்த வைப்பு நிதி மோசடியில் வங்கிகள் பல 100 கோடி ரூபாய் தொகை இழந்துள்ளது.
இதில் மும்பை மெட்ரோபோலிடன் ரீஜினல் டெவலப்மென்ட் அத்தாரிட்டி, தெற்கு இந்திய கல்வி அமைப்பு மற்றும் ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் ஆகிய நிறுவனகளின் பெயரில் போலியான பத்திரங்களின் மூலம் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டது.
எச்சரிக்கை
3 வங்கிளுக்கு அபராதம் மட்டும் அல்லமல், ரசிர்வ் வங்கி 8 பொதுத்துறை வங்கிகளுக்கு எச்சரிக்கை எடுத்துள்ளது. இதில் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, விஜயா பாங்க் ஆகியவையும் அடக்கம்.
புகார்
தனியார் நிறுவனத்திடம் இருந்து வந்த புகார்களை வைத்து ரிசர்வ் வங்கி நடத்திய விசாரணையில் பல 100 கோடி ரூபாய் மோசடி திட்டங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications