ஒரு வாரத்திற்குள் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவிற்கு அனுமதி..
டெல்லி: கடுமையான எதிர்ப்புகள் மத்தியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அடுத்த ஒரு வாரத்திற்குள் சட்டசபையில் அனுமதி பெறப்படும் என வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் பலர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் மறைமுக வரி வசூல் முறையை எளிமையாக்கவும், உற்பத்தி நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஓரே மாதிரியான வரியை விதிக்கும் முயற்சியே இந்தச் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா.


Click it and Unblock the Notifications