Demonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது..? போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..?
"தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் வரை இந்தியாவின் பெரும் பகுதி அமைப்புசாரா, இந...