மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கும் முதலே மும்பை பங்குச் சந்தை சரிவடையத் துவங்கியது இதன் மூலம்சென்செக்ஸ் குறியீடு சுமார் 500 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது.
மத்திய அரசு இன்று ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் மார்ச் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல்களை வெளியிட உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் சந்தையின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்றுவருகின்றனர்.

இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 460 புள்ளிகள் சரிந்து 27,015 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டியும் 150 புள்ளிகள் வரை சரிந்து 8,174.90 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இந்திய சந்தைக்கு ஏற்றார் போல் சர்வதேச சந்தையிலும் மந்த நிலை நிலவுகிறது. குறிப்பாகக் ஐரோப்பா, தனதுபொருளாதாரத்தை மேம்படுத்த கிரீஸ் நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்காணப்படாததால் இந்திய சந்தையில் முதலீட்டு அளவு பாதித்துள்ளது.
அதேபோல் ஜப்பான், தென் கொரியா ஆகிய சந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்தையில் 0.1 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications