மும்பை: அமெரிக்கத் தொழிற்துறை உற்பத்தி அளவு 7.74 புள்ளிகள் குறைந்துள்ளதால், சர்வதேச பங்குச்சந்தையில் இன்றுமுதலீட்டு அளவு அதிகளவில் குறைந்தது.
முதலீட்டாளர்கள் தங்களது பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில் தங்கம் மற்றும் வெள்ளி மீது முதலீடு செய்தனர், இதன்எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலை கிராமிற்கு 35 ரூபாய் வரை அதிகரித்துக் காணப்பட்டது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 45 புள்ளிகள் சரிவுடன் 27206.06 புள்ளிகளை எட்டியது.
இதனால் சந்தையின் பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 11 புள்ளிகள் சரிந்து 8,224.20 புள்ளிகளை அடைந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 63.83 ஆக இன்று உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இதன்மதிப்பு 63.96 ரூபாயாக இருந்து குறிப்பிடத்தக்கது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 39 ரூபாய் உயர்ந்து 2,790 ரூபாயில் வர்த்தகம்செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 41 ரூபாய் அதிகரித்து 2,614 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல் வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 1 கிலோ பார் வெள்ளி 37,433.45 ரூபாயாகஉள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 66.93 டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications