மும்பை: இந்திய சந்தையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் அதிகளவிலான பங்குகளை விற்று வருவதால் நாணய சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது.
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று தங்கம் விலை கிராமிற்கு 8 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தையில் 24 கேரட் தங்கம் விலை கிராமிற்கு 8 ரூபாய் குறைந்து 2,776 ரூபாய்க்குச் சில்லறை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 22 கேரட் தங்கம் விலை கிராமிரற்கு 7 ரூபாய் குறைந்து 2596 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை...
தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று 350 ரூபாய் உயர்ந்து 39885.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 பைசா குறைந்து 63.56 ரூபாயாக உள்ளது.
பங்குச் சந்தை
தற்போது சென்செக்ஸ் குறியீடு 90 புள்ளிகள் வரை உயர்ந்து 27,298 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டியும் இன்று அதிகளவிலான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து, உயர்வுடனே காணப்படுகிறது. இதன் படி நிஃப்டி 23.35 புள்ளிகள் உயர்வுடன் 8,247.55 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications