வங்கி மோசடிகளை தடுக்க சிபிஐ-யுடன் இணைந்தது ரிசர்வ் வங்கி!
சென்னை: இந்திய வங்கி அமைப்பில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் மதிப்பு ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் அமெரிக்க லெமென் பிரதர்ஸ் முதலீட்டு வங்கியைப் போல, இந்திய வங்கிகளும் நிதி நெருக்கடியால் மூடவேண்டிய நிலை உருவாகும்.
இதனால் இந்தியா பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கும் என்பதை உணர்ந்த ஆர்பிஐ, வராக் கடன் அளவை குறைக்க, மோசடி மன்னர்களைக் குறிவைத்து ஒரு புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது. இத்திட்டத்தில் சிபிஐ இணைந்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் வங்கிகளில் அடுத்த 6 மாதத்தில் 5 சதவீதத்திற்குக் குறைவாக மோசடிகள் நடவடிக்கைகள் குறையும்.
டியர் லேடீஸ் இது உங்களுக்காக தான்..
எல்லாத்துக்கும் காசு..
இது தான் அந்த திட்டம்!
தலைவலியை குறைக்க ஒரு ஐடியா
கண்டிப்பா நடக்கும்
பிரிக்ஸ் வங்கி
முதல் இடத்தை ருசிக்க ஆசை
ஜொலிக்கும் இந்தியா
இது கூட நடக்கலாம்!
வரியில்லா கடன் பத்திரங்கள்
சுசூகி சறுக்கியது..
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.


Click it and Unblock the Notifications