யார் இந்த Qandeel Baloch..? இவர் இறப்புக்கு ஏன் இத்தனை இறங்கல்கள்..?
Qandeel Baloch. இந்த பெயரை கந்தில் பலூச் எனப் படிக்க வேண்டுமாம் சொன்னது கோபக்காரி கந்திலே தான். இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணையத்தில் கிரங்கடித்துக் கொண்டிருந்த 90-ஸ் கிட். "பொட...