புதிய உச்சத்தை எட்டிய மொத்த விலை பணவீக்கம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய சந்தையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்தாலும், கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி பொட்களின் விலை குறைந்ததால், ஏப்ரல் மாத்தில் பணவீக்கத்தின் அளவு அதிகளவில் குறையாமல் தப்பித்தது. கடந்த 6 மாதங்களாக நாட்டின் பணவீக்கம் சரிவு பாதையில் உள்ளது. ஏப்ரல் மாத்தில் இதன் அளவு (-)2.65 சதவீதமாக உள்ளது.

 

கடந்த நவம்பர் மாத முதல் மொத்த விலை பணவீக்க குறியீடு எதிர்மறையான நிலையிலேயே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதன் அளவு (+)5.55 சதவீதமாக இருந்தது.

புதிய உச்சத்தை எட்டிய மொத்த விலை பணவீக்கம்..

எதிர்மறை பணவீக்க நிலையை மாற்றவே செயற்கையாக இந்திய சந்தையில் பணவீக்கத்தை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் கடந்த 5 மாதங்களில் 2 முறை குறைத்துள்ளது.

இந்நிலையில் சில்லறை பணவீக்கமும் குறைந்துள்ளது. இதனுடன் தொழிற்துறை உற்பத்தி 5 மாத சரிவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய உச்சத்தை எட்டிய மொத்த விலை பணவீக்கம்..

கடந்த 5 மாதங்களில் நாட்டின் பணவீக்கத்தின் அளவை இப்போது பார்க்கலாம். மார்ச் மாதத்தில் (-)2.33 சதவீதம், பிப்ரவரி மாத்தில் (-)2.17 சதவீதம், ஜனவரி மாதத்தில் (-)0.95 சதவீதம், டிசம்பர் மாதத்தில் (-)0.50 சதவீதம் மற்றும் நவம்பர் மாதத்தில் (-) 0.17 சதவீதம்.

ஏப்ரல் மாத்தில் இந்திய சந்தையில் உற்பத்தி பொருட்களின் விலை (-)0.52 சதவீதமாகக் குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WPI inflation dips to record low in April

Deflationary pressure continued for the sixth month in a row with inflation dropping to a new low of (-)2.65 per cent in April, mainly on account of decline in prices of fuel and manufactured items even as food prices increased.
Story first published: Saturday, May 16, 2015, 16:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X