மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்தது.. 191 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்..
மும்பை: இந்திய சந்தையில் சில்லறை முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீடு மற்றும் ஆசிய சந்தையின் வலுவான நிலை ஆகிய காரணங்களால் இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே உயர்வுடன் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications